திருநெல்வேலி மாவட்ட கோவில்கள் | Tirunelveli District Temples List

 

·         அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி

·         அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி

·         அருள்மிகு தென்னழகர் திருக்கோயில், கோவில்குளம், திருநெல்வேலி

·           அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி

·         அருள்மிகு ஆதிவராகர் திருக்கோயில், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி

·       அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில், நாங்குனேரி, திருநெல்வேலி

·           அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி

·        அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி

·       அருள்மிகு பாடகப்பிள்ளையார் திருக்கோயில், மலையான்குளம், திருநெல்வேலி

·          அருள்மிகு பேராத்துச்செல்வி திருக்கோயில், வண்ணார்பேட்டை, திருநெல்வேலி

·         அருள்மிகு தீப்பாச்சியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி

·          அருள்மிகு தொண்டர்கள் நயினார் திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி

·          அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி

·          அருள்மிகு சிவந்தியப்பர் திருக்கோயில், விக்கிரமசிங்கபுரம், திருநெல்வேலி. 

·         அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி

·         அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், பிரம்மதேசம், திருநெல்வேலி.

·          அருள்மிகு ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி.

·         அருள்மிகு கெட்வெல் ஆஞ்சநேயர் திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி.

·         அருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் திருக்கோயில், பிட்டாபுரம், திருநெல்வேலி.

·       அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சங்காணி, திருநெல்வேலி.

·          அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில், மன்னார்கோயில், திருநெல்வேலி.

·          அருள்மிகு வன்னியப்பர் திருக்கோயில், ஆழ்வார்குறிச்சி, தென்காசி மாவட்டம் .

·         அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில், குன்னத்தூர், திருநெல்வேலி.

·          அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருவேங்கடநாதபுரம், திருநெல்வேலி.

·         அருள்மிகு பாண்டுரங்கர் திருக்கோயில், விட்டலாபுரம், திருநெல்வேலி.

·         அருள்மிகு சங்கரலிங்கசுவாமி திருக்கோயில், கோடரங்குளம், திருநெல்வேலி.

·       அருள்மிகு நவநீதகிருஷ்ணன் திருக்கோயில், மருதூர், திருநெல்வேலி.

·       அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில், செப்பறை, திருநெல்வேலி.

·        அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில், உவரி, திருநெல்வேலி.

·        அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி.

·         அருள்மிகு கஜேந்திரவரதர் திருக்கோயில், அத்தாளநல்லூர், திருநெல்வேலி.

·        அருள்மிகு நாறும்பூநாதர் திருக்கோயில், திருப்புடைமருதூர், திருநெல்வேலி.

·         அருள்மிகு ராஜகோபால் சுவாமி திருக்கோயில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

·        அருள்மிகு மிளகு பிள்ளையார் திருக்கோயில், சேரன்மகாதேவி, திருநெல்வேலி.

·          அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில், பாபநாசம், திருநெல்வேலி.

·        அருள்மிகு கல்யாண சீனிவாசர் திருக்கோயில், சன்னியாசி, திருநெல்வேலி.

·        அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி.

·         அருள்மிகு அஞ்சேல் பெருமாள் திருக்கோயில், அகரம், திருநெல்வேலி.

·         அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி

 

               

 


Post a Comment

0 Comments